வேலை வாய்ப்பு

img

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இணை ஆலோசகர், முதன்மை பொது மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

img

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு 

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்படவுள்ள 60 மருத்துவப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

img

ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாய்ப்பு 

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் (ராஜ்பாஷா) மற்றும் உதவி மேலாளர் (நெறிமுறை மற்றும் பாதுகாப்பு) கிரேடு ‘ஏ’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

img

மத்திய அணுசக்தி துறையில் வேலை வாய்ப்பு 

மத்திய அணுசக்தி துறையின் கட்டுமானம், சேவைகள் மற்றும் எஸ்டேட் மேலாண்மை இயக்குநரகத்தில் காலியாக உள்ள 33 டெக்னிக்கல் அலுவலர், டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

img

மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 

சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணைய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் கிரேடு-II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

img

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், விழுப்புரம் மண்டலத்தில் தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர், காவல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

img

தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை வாய்ப்பு 

சென்னையில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

img

மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு 

தமிழ்நாடு மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள எலக்ட்ரீசியன் மற்றும் வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பைத் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

img

ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ஒன்றிய அரசின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 36 Spices Extension Traines பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

img

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை வாய்ப்பு 

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித்துறைமுக திட்டக் காட்டுப்பாட்டுச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

;